Movie name: 7aam Arivu (2011)
Music: Harris Jayaraj
Singer(s): Balram, Naresh Iyer, Suchith Suresan
Lyrics: P. Vijay
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே...
யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட,
நம்பிக்கையில் நடை போட சம்மதமே...
©2011 Tamilpaa.com என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு..
வெற்றி என்றும் பலியோடு பிறந்திடுமே..
வந்தால் மழையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்..
மீண்டும் மீண்டும் எழுவோம்.. எழுவோம்
இன்னும் இன்னும் இறுக, உள்ளே உயிரும் உருக, இளமை படையே வருக.. எழுக
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே...
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தாய்,
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்..
தொடுவானம் இனி தொடும் தூரம்,
பல கைகளை சேர்க்கலாம்...
©2011 Tamilpaa.com விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்,
அதில் கள்ளிப்பூ முளைக்குமா?,
நம் தலைமுறைகள் 100 கடந்தாலும் ,
தந்த வீரங்கள் மறக்குமா?,
©2011 Tamilpaa.com ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர்காலத்தில்,
அதே பலம் அதே திறம் அகம்புறம் நம் தேகத்தில்
கழுதோடும் ஒரு ஆயுதத்தை
தினம் கணங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்
பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவம் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?
இதோ இதோ இணைந்ததோ இடம் இடம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே..
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
©2011 Tamilpaa.com வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே..
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக..

No comments:
Post a Comment